ஸ்ரீ கேது பெயர்ச்சி திருவிழா நேரலை
(2020)

கேதுபகவான் மேற்கு நோக்கி தனி சந்நதியில் இருக்கிறார் பாம்பு தலையும் மனித உடலுடன் உள்ள இவர். சிம்ம பீடத்தில் இரு கரங்கள் கூப்பியபடி சிவ சன்னிதியை நோக்கி வணங்கியபடி இருக்கிறார். கீழப்பெரும்பள்ளம் அருள்மிகு நாகநாதசுவாமி திருத்தலத்தில் வருகின்ற 01-09-2020 செவ்வாய் கிழமை கேது பகவான் பகல் 2.16 மணிக்கு தனுர் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதனை முன்னிட்டு கேது பெயர்ச்சி விழா பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை நடைபெற உள்ள சிறப்பு அபிஷேகத்தை பக்தர்கள் கண்டு களிக்க ஆன்லைன் மூலம் நேரலையாக ஒளிபரப்ப திட்டமிடபட்டுள்ளது.
வருகின்ற 01-09-2020 பகல் 1.30 மணிக்கு நேரலை ஒளிபரப்பின் மூலம், பக்தர்கள் தரிசித்து கேது பகவான் அருள் பெறலாம்.
திருவிழா
Image
வரலாறு
Image
பூஜா நேரம்
Image

கோவில்
கோயில் நேரம்
சிறப்பு அம்சங்கள்